மாத்தி யோசி

மாத்தியோசி என்பது 2010 இல் வெளிவந்த இந்திய தமிழ்த் திரைப்படமாகும். இதனை ‌எழுதி இயக்கியவர் நந்தா பெரியசாமி.[1]

மாத்தி யோசி
இயக்கம்நந்தா பெரியசாமி
தயாரிப்புபி. எஸ். சேகர் ரெட்டி
கதைநந்தா பெரியசாமி
இசைகுரு கல்யாண்
நடிப்பு
ஒளிப்பதிவுவிஜய் ஆம்ஸ்ட்ராங்
படத்தொகுப்புகோலா பாஸ்கர்
கலையகம்பிஎஸ்எஸ்ஆர் பிலிம்ஸ்
வெளியீடுமார்ச்சு 12, 2010 (2010-03-12)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இசையமைத்தவர் குரு கல்யாண். ஹரிஷ், காஞ்சிவரம் புகழ் ஷம்மு, கோபால், அலெக்ஸ் மற்றும் லோகேஷ் போன்றோர் நடித்துள்ளனர்.[1]

நடிகர்கள்தொகு

வரவேற்புதொகு

படம் வெளிவந்த தொடக்கத்தில் அனைவர் கவனமும் பெற்றது. எனினும் குறிப்பிடத்தக்க வெற்றி பெறவில்லை ‌.

புதுமுகங்களான ஹரீஸ், லோகேஷ், அலெக்ஸ், கோபால் ஆகியோர் நடிப்பும், ரவி மரியாவின் நடிப்பும் புகழப்பட்டது. சில ஆதிக்க சாதிகளுக்கு எதிரான காட்சிகளை வைத்தமைக்காக இயக்குனர் பாராட்டப்பட்டார்.[1]

ஆதாரங்கள்தொகு

  1. 1.0 1.1 1.2 மார் 23, பதிவு செய்த நாள்:; 2010 00:00. "மாத்தியோசி". Dinamalar.CS1 maint: extra punctuation (link)

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாத்தி_யோசி&oldid=3141843" இருந்து மீள்விக்கப்பட்டது