மாநில நெடுஞ்சாலை 83A (தமிழ்நாடு)

தமிழ் மாநில நெடுஞ்சாலை 83A அல்லது எஸ்.எச்-83A (SH-83A) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் பகுதிகளை இணைக்கும் நெடுஞ்சாலையாகும்[1].

இந்திய மாநில நெடுஞ்சாலை 83A
83A

மாநில நெடுஞ்சாலை 83A
வழித்தட தகவல்கள்
பராமரிப்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை
நீளம்:77.8 km (48.3 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:ஈரோடு, ஈரோடு மாவட்டம், தமிழ்நாடு
To:தாராபுரம், திருப்பூர் மாவட்டம், தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு: 77.8 km (48.3 mi)
Districts:ஈரோடு மாவட்டம்: 30.6 கி.மீ
திருப்பூர் மாவட்டம்: 47.2 கி.மீ
நெடுஞ்சாலை அமைப்பு
மா.நெ. 83மா.நெ. 84

மாவட்டம்தொகு

இந்த சாலை இருப்பது பின்வரும் 2 மாவட்டங்களில்:

  1. ஈரோடு மாவட்டம்: 30.6 கி.மீ
  2. திருப்பூர் மாவட்டம்: 47.2 கி.மீ

மொத்த தூரம்தொகு

இதன் நீளம் மொத்தம் 77.8 கிலோமீட்டர்கள்.

இவற்றையும் பார்க்கவும்தொகு

உசாத்துணைதொகு

வெளியிணைப்புகள்தொகு