மாநில நெடுஞ்சாலை 9A (தமிழ்நாடு)

தமிழ் மாநில நெடுஞ்சாலை 9A அல்லது எஸ்.எச்-9A (SH-9A) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் திருவண்ணாமலையில் தொடங்கி, தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டம்) என்னும் ஊரில் முடியும் நெடுஞ்சாலையாகும்[1].

இந்திய மாநில நெடுஞ்சாலை 9A
9A

மாநில நெடுஞ்சாலை 9A
வழித்தட தகவல்கள்
பராமரிப்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை
நீளம்:51.040 km (31.715 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:திருவண்ணாமலை, தமிழ்நாடு
To:தியாகதுர்கம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு: 51.040 km (31.715 mi)
Districts:திருவண்ணாமலை மாவட்டம்: 19.2 கி.மீ.
விழுப்புரம் மாவட்டம்: 31.84 கி.மீ.
நெடுஞ்சாலை அமைப்பு
மா.நெ. 9 மா.நெ. 10

மாவட்டம் தொகு

இது 2 மாவட்டங்களில் உள்ளது:

  1. திருவண்ணாமலை மாவட்டம்: 19.2 கி.மீ.
  2. விழுப்புரம் மாவட்டம்: 31.84 கி.மீ.

மொத்த தூரம் தொகு

இதன் நீளம் மொத்தம் 51.04 கிலோமீட்டர்கள்.

இவற்றையும் பார்க்கவும் தொகு

உசாத்துணை தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2013-04-22.

வெளியிணைப்புகள் தொகு