மானாவாரி விவசாயம்

மானாவாரி விவசாயம் என்பது, தமிழகத்தில் 3.1 மில்லியன் எக்டரில் மானாவாரிப் பயிர்கள் பரியிடப் படுகின்றன. மானாவாரி வேளாண்மைக்கு ஏற்ற பல்வேறு புதிய சாகுபடி தொழில் நுட்பங்கள் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். மானாவாரி நிலங்களுக்கு ஏற்ற சோளம், பருத்தி, சூரிய காந்தி, மிளகாய் போன்ற பயிர்கள் பயிரிடலாம்.


மானாவாரி பயிர்களுக்கேற்ற பயிர் நினையியல் தொழில் நுட்பங்கள், மாலைவாரிப் பயிர்களில் நனை நிர்வாகம், ஊட்டச் சத்து மேலாண்மை, ஒருங்கிணைந்த பூச் மற்றும் நோய் நிர்வாகம், மண்வளப் பாதுகாப்பு, நீர் வடிக்கும் தொழில் நுட்பங்கள், பண்ணை இயந்திரங்கள் பற்றி தெரிந்து கொண்டு சாகுபடி செய்தால் நல்ல லாபம் பெறலாம். பொதுவாக மாலைவொளி உரங்கள் வானிலை முன்னறிவிப்பு, வானிலை சார்ந்த மானாவாரி பயிர்கள் சாகுபடி பற்றி தெரிந்து சாகுபடி செய்தல் மிகவும் அவசியம்.

[1]

மேற்கோள்தொகு

  1. மானாவாரி தொழில் நுட்பங்கள், உழவரின் வளரும் வேளாண்மை விரிவாக்கம் கல்வி வெளியீடு மார்ச் 2011, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயம்புத்துர்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மானாவாரி_விவசாயம்&oldid=2722523" இருந்து மீள்விக்கப்பட்டது