மான்ட்கமரி

அலபாமா மாநிலத் தலைநகர்

மான்ட்கமரி அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2010 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 205764 மக்கள் வாழ்கிறார்கள்.

மான்ட்கமரி நகரம்
நகரம்
மான்ட்கமரி மாவட்டத்திலும் அலபாமா மாநிலத்திலும் இருந்த இடம்
மான்ட்கமரி மாவட்டத்திலும் அலபாமா மாநிலத்திலும் இருந்த இடம்
நாடுஐக்கிய அமெரிக்கா
மாநிலம்அலபாமா
மாவட்டம்மான்ட்கமரி
நிறுவனம்டிசம்பர் 3 1819
அரசு
 • மாநகராட்சித் தலைவர்பாபி பிரைட்
பரப்பளவு
 • நகரம்404.53 km2 (156.19 sq mi)
 • நிலம்402.43 km2 (155.38 sq mi)
 • நீர்2.09 km2 (0.81 sq mi)
ஏற்றம்73 m (240 ft)
மக்கள்தொகை (2010)[1]
 • நகரம்2,05,764
 • பெருநகர்3,74,536
நேர வலயம்CST (ஒசநே-6)
 • கோடை (பசேநே)CDT (ஒசநே-5)
தொலைபேசி குறியீடு334
FIPS01-51000
GNIS feature ID0165344
இணையதளம்http://www.montgomeryal.gov

மேலும் பார்க்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. Spencer, Thomas (25 February 2011). "2010 Census: Rural to urban shift for Alabama population". al.com. மூல முகவரியிலிருந்து 24 ஜூன் 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 24 June 2011.


"https://ta.wikipedia.org/w/index.php?title=மான்ட்கமரி&oldid=3224453" இருந்து மீள்விக்கப்பட்டது