மாமியார் வீடு

மாமியார் வீடு 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், வெண்ணிற ஆடை நிர்மலா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

மாமியார் வீடு
இயக்கம்கே. கிருஷ்ணமூர்த்தி
தயாரிப்புடி. ராம்ராஜ்
ராம்ராஜ் மூழீஸ்
இசைவிஜய் பாஸ்கர்
நடிப்புஜெய்சங்கர்
வெண்ணிற ஆடை நிர்மலா
வெளியீடுஏப்ரல் 29, 1977
நீளம்3341 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாமியார்_வீடு&oldid=2136847" இருந்து மீள்விக்கப்பட்டது