மாயா கசல்

ஐ.நா அகதிகள் முகமையின் நல்லெண்ணத் தூதர்

மாயா கசல் ( Maya Ghazal) சிரியா நாட்டின் உள்நாட்டு போரிலிருந்து தப்பிய லட்சக்கணக்கான அகதிகளில் ஒருவராவார். 2021 ஆம் ஆண்டு முதல் ஐ.நா அகதிகள் முகமையின் சிரிய - பிரித்தானிய நல்லெண்ணத் தூதராக உள்ளார். [1] [2] [3]

சுயசரிதை தொகு

2015 ஆம் ஆண்டு 16 ஆவது வயதில் மாயா கசல் தனது தாய் மற்றும் இரண்டு இளைய சகோதரர்களுடன் சிரியாவின் தமாசுகசு நகரில் இருந்த வீட்டை விட்டு வெளியேறி இங்கிலாந்துக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அங்கு இவர்கள் ஓராண்டிற்கு முன்பே இங்கிலாந்திற்கு வந்திருந்த இவரது தந்தையுடன் மீண்டும் இணைந்தனர். [4] [5]

கசல் இந்த நடவடிக்கையை தனது சிறந்த புதிய தொடக்கமாக பார்த்தார். இவருக்கு பெரிய நம்பிக்கைகளும் கனவுகளும் இருந்தன. வாழ்க்கை ஒருவித இயல்பு நிலைக்குத் திரும்பும் என்ற நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால் துரதிர்சுடவசமாக இது நடக்கவில்லை. பல்வேறு களங்கத்தையும் விரோதத்தையும் கசல் அனுபவித்தார். [6] [7] [8] ஆறு ஆண்டுகளுக்கு முன் பிரிட்டனில் இவருக்கு அகதி நிலை வழங்கப்பட்டது. ஆனால் தனது கல்வியை பெற கடுமையாக கசல் போராட வேண்டியிருந்தது. அவர் தற்போது ஒரு விமானியாக கசல் தகுதி பெற்றுள்ளார்.[9]

மேற்கோள்கள் தொகு

  1. Refugees, United Nations High Commissioner for. "Maya Ghazal" (in en). https://www.unhcr.org/maya-ghazal.html. 
  2. "مايا غزال.. أول لاجئة سورية تحصل على رخصة قيادة طائرة" (in ar). 2021-06-19. https://arabi21.com/story/1366481/مايا-غزال-أول-لاجئة-سورية-تحصل-على-رخصة-قيادة-طائرة. 
  3. Freeman, Liam. "Meet Maya Ghazal, the First Female Syrian Refugee Pilot" (in en-US). https://vogue-int-rocket.prod.cni.digital/maya-ghazal-world-refugee-day-interview. [தொடர்பிழந்த இணைப்பு]
  4. "BBC Sounds - We Can Change The World, Refugee Rights with Maya Ghazal" (in en-GB). https://www.bbc.co.uk/programmes/p07tvs37. 
  5. "مايا غزال.. أول لاجئة سورية تحصل على رخصة قيادة طائرة" (in ar). 2021-06-19. https://www.syria.tv/مايا-غزال-أول-لاجئة-سورية-تحصل-على-رخصة-قيادة-طائرة. 
  6. "مايا غزال.. أول لاجئة سورية تحقق حلمها بـ"الطيران"" (in ar) இம் மூலத்தில் இருந்து 2021-06-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210624205035/https://www.eremnews.com/entertainment/society/2329968. 
  7. Freeman, Liam. "Meet Maya Ghazal, The World’s First Female Syrian Refugee Pilot" (in en-GB). https://vogue-int-rocket.prod.cni.digital/maya-ghazal-world-refugee-day-interview. [தொடர்பிழந்த இணைப்பு]
  8. Refugees, United Nations High Commissioner for. "First solo flight shows sky's the limit for refugees" (in en). https://www.unhcr.org/news/stories/2019/12/5df223b64/first-solo-flight-shows-skys-limit-refugees.html. 
  9. "சிரியா அகதியாக, துயரங்கள், தடைகளைக் கடந்து விமானி பயிற்சி பெற்ற பெண்ணின் கதை" (in ta). https://www.bbc.com/tamil/global-58509095. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாயா_கசல்&oldid=3591044" இருந்து மீள்விக்கப்பட்டது