மாயா பஜார் (1957 திரைப்படம்)

கதிரி வெங்கட ரெட்டி இயக்கத்தில் 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

மாயா பஜார் 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. வி. ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், என். டி. ராமராவ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

மாயா பஜார்
இயக்கம்கே. வி. ரெட்டி
தயாரிப்புபி. நாகிரெட்டி
விஜயா
சக்கரபாணி
கதைபி. நாகேந்திரராவ்
இசைகண்டசாலா
நடிப்புஜெமினி கணேசன்
என். டி. ராமராவ்
எம். என். நம்பியார்
கே. ஏ. தங்கவேலு
டி. பாலசுப்பிரமணியம்
சாவித்திரி
ஆர். பாலசரஸ்வதி
டி. பி. முத்துலட்சுமி
லட்சுமிபிரபா
வெளியீடுஏப்ரல் 12, 1957
ஓட்டம்.
நீளம்17334 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள் தொகு

இத்திரைப்படத்திற்கு கண்டசாலா இசையமைக்க, தஞ்சை இராமையாதாஸ் பாடல்களை எழுதியிருந்தார்.

உசாத்துணை தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாயா_பஜார்_(1957_திரைப்படம்)&oldid=3796957" இலிருந்து மீள்விக்கப்பட்டது