மாயீத்தே மார்த்தீன்
மாயீத்தே மார்த்தீன் (ஆங்கிலம்: Mayte Martín) (பிறப்பு: 19 ஏப்ரல் 1965) என்பவர் எசுப்பானிய நாட்டு பாடகர் ஆவார். இவர் ஏப்ரல் திங்கள் 19 ஆம் தேதி 1965 ஆம் ஆண்டில் எசுப்பானியாவிலுள்ள பார்செலோனாவில் பிறந்தார். இவர் ஒரு முக்கிய பெண் பிளமேன்கோ பாடகராக கருதப்படுகிறார். இவர் ஒரு பிளமேன்கோ மற்றும் போலேரோ பாடகரும் இசை அமைப்பாளரும் ஆவார்.[1]
மாயீத்தே மார்த்தீன் | |
---|---|
பிறப்பு | 19 ஏப்ரல் 1965 (அகவை 60) பார்செலோனா |
பணி | இசைக் கலைஞர் |
விருதுகள் | Gold Medal of Merit in the Fine Arts, Premis Nacionals de Cultura de Catalunya |
இணையம் | http://www.mayte-martin.com/, https://www.maytemartin.com |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Interview with Mayte Martin". Revista DeFlamenco.com (in ஸ்பானிஷ்). 2011-11-10. Retrieved 2020-04-03.