மாரியம்மன் திருவிழா

மாரியம்மன் திருவிழா 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வெங்கடேஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், சுஜாதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

மாரியம்மன் திருவிழா
இயக்கம்சி. வெங்கடேஷ்
தயாரிப்புகே. என். சுப்பைய்யா
எஸ். பி. வி. பிலிம்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புசிவகுமார்
சுஜாதா
வெளியீடுபெப்ரவரி 3, 1978
நீளம்3882 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாரியம்மன்_திருவிழா&oldid=3739010" இலிருந்து மீள்விக்கப்பட்டது