மார்க்சியச் சமூகவியல்

மார்க்சிச சமூகவியல் (Marxist sociology) என்பது கார்ல் மார்க்சு முன்வைத்த சமூகவியல் ஆகும்.[1] மார்க்சியத்தை ஒரு அரசியல் தத்துவம் மற்றும் ஒரு சமூகவியல் முறை என அங்கீகரிக்க முடியும். இது அறிவியல் அறிவு முறை சார்ந்த ஆய்வுகள் மற்றும் குறிக்கோள்களை கொண்டு உருவாக்க முனைகிறது மார்க்சிய சமூகவியல். இந்த தத்துவம் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதன் ஒரு பகுதியாக முதலாளித்துவ சமூதாயத்தின் நேர்மறையான (அனுபவ) அறிவியலை வளர்ப்பதற்க்காக மார்க்சிசத்தின் நோக்கத்துடன் உருவாக்கியுள்ளது.[2]

கருத்துகள் மற்றும் சிக்கல்கள்

தொகு

மார்க்சிய சமூகவியல் முதன்மையாக சமுதாயத்திற்கும் பொருளாதாரத்திற்கும் இடையிலான உறவுகளுடன் தொடர்புடையது, ஆனால் அவை மட்டுமல்ல.[3] மேலும் கருத்துக்களில் மார்க்சியப் பொருள்முதல் வாதம், உற்பத்தி முறைகள் மற்றும் மூலதனம்தொழிலாளர்கள் உறவு ஆகியவை அடங்கும்.[2] மார்க்சிச சமூகவியல் பழங்குடி மக்கள், அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் முதலாளித்துவத்தின் பெயரில் உழைக்கும் மக்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றது

மார்க்சிய சமூகவியலாளர்கள் கேட்கும் முக்கிய கேள்விகள் பின்வருமாறு: [1]

  • மூலதனம் தொழிலாளர்களை எவ்வாறு கட்டுப்படுத்துகிறது?
  • உற்பத்தி முறை சமூக வகுப்புகளை எவ்வாறு பாதிக்கிறது?
  • தொழிலாளர்கள், மூலதனம், அரசு மற்றும் பண்பாடு ஆகியவற்றுக்கும் என்ன தொடர்பு?
  • பாலினம் மற்றும் இனம் தொடர்பான ஏற்றத்தாழ்வுகளை பொருளாதார காரணிகள் எவ்வாறு பாதிக்கின்றன?
  • மார்க்சிய சோசலிசத்திற்குள் காவல்துறை என்ன பங்கு வகிக்கிறது?

மேற்கோள்கள்

தொகு
  • டாம் பி. பாட்டமோர், மார்க்சிய சமூகவியல், மேக்மில்லன், 1975
  • மார்ட்டின் ஷா, மார்க்சிய சமூகவியல் மறுபரிசீலனை: விமர்சன மதிப்பீடுகள், மேக்மில்லன், 1985
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்க்சியச்_சமூகவியல்&oldid=3050861" இலிருந்து மீள்விக்கப்பட்டது