மார்க்சியப் பொருளாதாரம்

மார்க்ஸ் முன்வைத்த அரசியல் பொருளாதாரக் கொள்கைகள் மார்க்சியப் பொருளாதாரம் என்று அழைக்கப்படுகிறது. இது மார்க்சியப் பொருளியலில் இருந்து மாறுபட்டதாகும்.

தோற்றம்தொகு

காரல் மார்க்சு, பிரெட்ரிக் எங்கெல்சு ஆகியோரால் தோற்றுவிக்கப்பட்ட பொதுவுடைமை அறிக்கையிலிருந்து மார்க்சியப் பொருளாதாரம் தொடங்குகிறது.[1]

அடிக்குறிப்புகள்தொகு

  1. https://www.exploring-economics.org/en/orientation/marxist-political-economy/