மார்ட்டின் (சாத்தான்குளம் எம் எல் ஏ)

டி. மார்ட்டின் (T. Martin) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். தூத்துக்குடி மாவட்டம் திசையன்விளையில் பிறந்த இவர், பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியிலும், திருச்சிராப்பள்ளி புனித சூசையப்பர் கல்லூரியிலும், சென்னை சட்டக் கல்லூரியிலும் பயின்றார். இவர் 1967 தேர்தலில் சாத்தான்குளம் தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராக தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்தொகு

  1. "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). 2012-03-20 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2017-06-26 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)