மார்த்தாண்டன்துறை

மார்த்தாண்டன்துறை (Marthandanthurai) என்பது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும். இது அரபிக்கடலோரம் அமைந்துள்ளது. இது கேரளம் மற்றும் தமிழ்நாட்டின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது. இது கொல்லங்கோடு பஞ்சாயத்திற்கு உட்பட்டது. வரலாற்று சிறப்பு மிக்க அனந்த விக்டோரியா மார்த்தாண்டம் என்ற ஆறு இக்கிராமம் வழியாகப் பாய்கிறது.

மார்த்தாண்டன்துறை
கிராமம்
மார்த்தாண்டன்துறை is located in தமிழ் நாடு
மார்த்தாண்டன்துறை
மார்த்தாண்டன்துறை
இந்தியாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 8°17′15″N 77°6′18″E / 8.28750°N 77.10500°E / 8.28750; 77.10500
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கன்னியாகுமரி
அரசு
 • நிர்வாகம்கொல்லங்கோடு பேரூராட்சி
மொழிகள்
 • அதிகாரபூர்வமானவிதமிழ் · ஆங்கிலம் · மலையாளம்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
வாகனப் பதிவுTN 75
இணையதளம்www.marthandanthurai.com
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்த்தாண்டன்துறை&oldid=3503676" இலிருந்து மீள்விக்கப்பட்டது