மார்ஷல் மெக்லுன்

மார்ஷல் மெக்லுன்தொகு

மார்ஷல் மெக்லுன்
பிறப்புஹெர்பர்ட் மார்ஷல் மெக்லுன்
சூலை 21, 1911(1911-07-21)
Edmonton, Alberta, Canada
இறப்புதிசம்பர் 31, 1980(1980-12-31) (அகவை 69)
Toronto, Ontario, Canada
சிந்தனை மரபுகள்ஊடகவியல் கோட்பாடு, Toronto School of communication theoryis a u
முக்கிய ஆர்வங்கள்ஊடகம், பெருந்திரள் ஊடகங்கள், sensorium, New Criticism
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
"The medium is the message", global village, figure and ground media, tetrad of media effects, "hot" and "cool" media

ஹெர்பர்ட் மார்ஷல் மெக்லுன், சி.சி. (ஜூலை 21, 1911 - டிசம்பர் 31, 1980) ஒரு கனேடிய பேராசிரியர், தத்துவவாதி மற்றும் பொது அறிவுத்திறனுடையார் public intellectual. ஊடகக் கோட்பாட்டின் ஆய்வுகளின் மூலதனங்களில் ஒன்றாகவும், விளம்பர மற்றும் தொலைக்காட்சி தொழில்துறையின் நடைமுறை பயன்பாடுகளிலும் அவரது ஆய்வுகள் பார்க்கப்படுகிறது.[1][2] அவர் மனிடோபா பல்கலைக்கழகம் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார்; அவர் டொராண்டோ பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் முன் அமெரிக்க மற்றும் கனடாவிலுள்ள பல பல்கலைக் கழகங்களில் ஆங்கிலப் பேராசிரியராக தனது போதனைத் தொழிலை தொடங்கினார், அங்கு அவர் வாழ்நாள் முழுவதிலும் இருந்தார்

மெக்லுன் ஆய்வுகள்தொகு

  1. "Programming: Getting the Message". Time. October 13, 1967. http://www.time.com/time/magazine/article/0,9171,837382,00.html. பார்த்த நாள்: 3 March 2011. 
  2. "Television: Dann v. Klein: The Best Game in Town". Time. May 25, 1970. http://www.time.com/time/magazine/article/0,9171,909291,00.html#ixzz0zAieWZWT. பார்த்த நாள்: 3 March 2011. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்ஷல்_மெக்லுன்&oldid=2915263" இருந்து மீள்விக்கப்பட்டது