மால்கம் போர்ப்ஸ்

மால்கம் போர்ப்ஸ் (Malcolm Stevenson Forbes 19 ஆகத்து 1919 – 24 பெப்ரவரி 1990) என்பவர் ஒரு அமெரிக்க தொழிலதிபர் மற்றும் புகழ்பெற்ற போர்ப்ஸ் பத்திரிகையின் வெளியீட்டாளர் ஆவார். கல்லூரிப்படிப்பை முடித்த, சில காலம் அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றினார். பின் சில ஆண்டுகள் அரசியலில் ஈடுபட்டார். பின்னர் முழுமையாக பத்திரிகைத் துறையில் ஈடுபட்டு, கொண்டார். இவரது தலைமையின் கீழ் ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை சீரான வளர்ச்சியினை கண்டது.

மால்கம் போர்ப்ஸ்
பிறப்புமால்கம் ஸ்டேவின்சன் போர்ப்ஸ்
ஆகத்து 19, 1919(1919-08-19) [1]
புரூக்ளின், நியூ யோர்க்
இறப்பு24 பெப்ரவரி 1990(1990-02-24) (அகவை 70)
பார் கில்சு, நியூ செர்சி
தேசியம்அமெரிக்கர்
கல்விA.B., 1941. அரசறிவியல்
படித்த கல்வி நிறுவனங்கள்லோரென்சுவில்லே பள்ளி, பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்[1]
பணிதொழிலதிபர், வெளியீட்டாளர்
சொத்து மதிப்பு$400 மில்லியன் தொடக்கம் $1 பில்லியன் வரை[1]
பதவிக்காலம்New Jersey State Senator (1951–58)[1]
அரசியல் கட்சிகுடியரசுக் கட்சி
பெற்றோர்பி. சி போர்ப்ஸ்
வாழ்க்கைத்
துணை
ரொபேர்ட்டா ரெம்சென் லாய்லோ
பிள்ளைகள்இசுடீவ் போர்ப்ஸ், கிறிஸ்டோபர் போர்ப்ஸ்
விருதுகள்மோட்டார் சைக்கிள் கோல் ஒப் பேம் 1999[2]
நியூ செர்சி கோல் ஒப் பேம் 2008
{{{lived}}}
சார்பு  ஐக்கிய அமெரிக்கா
பிரிவு  ஐக்கிய அமெரிக்கா இராணுவம்
சேவை ஆண்டு(கள்) 1941–1946[3]
தரம் Staff sergeant[3]
அலகு 334th Infantry Regiment, 84th Infantry Division[3]
விருதுகள் Bronze Star Medal[3]
Purple Heart[3]

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 "Malcolm S. Forbes". Encyclopædia Britannica. பார்த்த நாள் 30 December 2015.
  2. வார்ப்புரு:Mhof
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 "Malcolm Stevenson Forbes". Hall of Fame. National Balloon Museum (2011). பார்த்த நாள் 26 May 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மால்கம்_போர்ப்ஸ்&oldid=2895610" இருந்து மீள்விக்கப்பட்டது