மாளவசிறீ இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 4 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப்படும் 4 ஆவது சக்கரத்தின் 4 ஆவது மேளமாகிய கரகரப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.


இந்த இராகத்தில் ஷட்ஜம், சாதாரண காந்தாரம் (க2), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2) கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.


உருப்படிகள்

தொகு
  1. கீர்த்தனை: " எண்ணாளுதிரி... "

மேற்கோள்கள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=மாளவசிறீ&oldid=1308127" இலிருந்து மீள்விக்கப்பட்டது