மா. ச. மாணிக்கம்
மாணிக்கம் சபாபதி மாணிக்கம் (பி அக்டோபர் 26, 1946) ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் விவசாயி ஆவார். இவர் சுருக்கமாக எம்.எசு.எம்.என்றும் அழைக்கப்படுகிறார்.[1]
மாணிக்கம் சபாபதி மாணிக்கம் | |
---|---|
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1980–1984 | |
தொகுதி | வேதாரண்யம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | தாகத்தூர், மதராசு மாகாணம், பிரித்தானிய இந்தியா | அக்டோபர் 26, 1946
இறப்பு | 14 திசம்பர் 2010 சென்னை, தமிழ்நாடு, இந்தியா | (அகவை 64)
அரசியல் கட்சி | திமுக |
துணைவர் | லதா (தி. 1980) |
பிள்ளைகள் | ராதா (பி. 1982) சீனிவாசன் (பி. 1985) |