மிகவும் வயதான மரம்

தாவர இனம்

வகைப்பாடு தொகு

 
திராசினா திராக்கா

தாவரவியல் பெயர் : திராசினா திராக்கா Draceaena draco


குடும்பம் : லில்லியேசியீ (Lilliaceae)

இதரப் பெயர் : ட்ராகன் மரம் (Dragon tree)

மரத்தின் அமைவு தொகு

 
ட்ராகன் மரம்

மெதுவாக வளரக்கூடிய மரம். ஒரு விதையிலைத் தாவர வகையைச் சார்ந்தது. இது 70 அடி உயரம் வளரக்கூடியது. அடிப்பகுதி பருத்து தடிமனாக 13 அடி விட்டம் உடையது. இதனுடைய இலைகள் 1.5 முதல் இம்மரம் 30 வருடம் ஆனப் பிறகுத்தான் கிளைவிடும். அதன் பிறகே பூக்கும். பூக்கள் பச்சை நிறத்தில் இருக்கும். இதனுடைய கனி சிவந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

காணப்படும் பகுதிகள் தொகு

இம்மரம் கேனரித் தீவுகளில் உள்ளன. மிகவும் வயதான மரம் டேனிரிபி என்கிற இடத்தில் உள்ளது. இதுவே உலகின் மிக வயதான மரமாகும். இதற்கு 6000 ஆண்டுகள் வயது ஆகிறது என கணக்கிடப்பட்டுள்ளது. இம்மரத்தின் அடிப்பகுதியில் கிடைக்கும் ரெசின் பெண்ட்ராகனின் ரத்தம் போல் உள்ளது. இதிலிருந்து பலப் பொருட்கள் தயாரிக்கின்றனர்.

மேற்கோள் தொகு

| 1 || சிறியதும் - பெரியதும் [1] || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001

  1. சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு. http://books.google.com/books/about/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF.html?id=vKXyPAAACAAJ. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிகவும்_வயதான_மரம்&oldid=3610828" இலிருந்து மீள்விக்கப்பட்டது