மிசுகுபோ அணை
சப்பானில் உள்ள ஓர் அணை
மிசுகுபோ அணை (Mizukubo Dam) சப்பான் நாட்டின் யமகட்டா மாகாணத்தில் அமைந்துள்ளது. பாறைகள் நிரப்பப்பட்டு இந்த அணை கட்டப்பட்டுள்ளது. வேளாண்மைக்காகவும் நீர் விநியோகத்திற்காகவும் அணை பயன்படுத்தப்படுகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி 68 சதுரகிலோ மீட்டர்களாகும். அணை நிரம்பியிருக்கும்போது இதன் பரப்பளவு சுமார் 170 எக்டேர்களாகும். 31000 ஆயிரம் கன மீட்டர் தண்ணீரை இங்கு சேமிக்க முடியும். அணையின் கட்டுமானம் 1975 ஆம் ஆண்டு நிறைவடைந்தது.[1][2]
மிசுகுபோ அணை Mizukubo Dam | |
---|---|
அமைவிடம் | யமகட்டா மாகாணம், சப்பான் |
புவியியல் ஆள்கூற்று | 37°51′50″N 140°1′06″E / 37.86389°N 140.01833°E |
திறந்தது | 1975 |
அணையும் வழிகாலும் | |
உயரம் | 62 மீட்டர் |
நீளம் | 205 மீட்டர் |
நீர்த்தேக்கம் | |
மொத்தம் கொள் அளவு | 31000 |
நீர்ப்பிடிப்பு பகுதி | 68 |
மேற்பரப்பு பகுதி | 170 எக்டேர் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Mizukubo Dam - Dams in Japan". பார்க்கப்பட்ட நாள் 2022-02-22.
- ↑ "Mizukubo Dam (Yamagata, 1975)". Structurae. பார்க்கப்பட்ட நாள் 2022-02-26.