மிட்செல் ஜோன்சன்

(மிச்செல் ஜோன்சன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மிட்செல் கெய் ஜோன்சன் (Mitchell Guy Johnson, பிறப்பு: நவம்பர் 2, 1981) ஆத்திரேலிய துடுப்பாட்ட அணியின் பந்துவீச்சாளர். இடக்கை வேகப் பந்துவீச்சாளரான இவர் சகலதுறை ஆட்டக்காரர். டவுன்வில் குயின்ஸ்லாந்தில் பிறந்த இவர் ஆத்திரேலியத் தேசிய அணி, மேற்கு ஆத்திரேலியா துடுப்பாட்ட அணி, குயின்ஸ்லாந்து பிராந்திய அணிகளில் விளையாடுகிறார். பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் 2009 ஆம் ஆண்டுக்கான "சிறந்த துடுப்பாட்ட வீரர்" விருதைப் பெற்றார்.

மிட்செல் ஜோன்சன்
Mitchell Johnson
Mitchell Johnson YM.jpg
ஆத்திரேலியா ஆத்திரேலியா
இவரைப் பற்றி
முழுப்பெயர் மிட்ச்செல் கை ஜோன்சன்
பட்டப்பெயர் நொட்ச், மிட்ச், சொம்ப்ஸ்
வகை பந்துவீச்சு, துடுப்பாட்டம்
துடுப்பாட்ட நடை இடக்கை
பந்துவீச்சு நடை இடக்கை விரைவு
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 398) 8 நவம்பர், 2007: எ இலங்கை
கடைசித் தேர்வு 17 டிசம்பர், 2014: எ இந்தியா
முதல் ஒருநாள் போட்டி (cap 156) 10 டிசம்பர், 2005: எ நியூசிலாந்து
கடைசி ஒருநாள் போட்டி 18 சனவரி, 2015:  எ இந்தியா
சட்டை இல. 25
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
2001–2008 குயின்ஸ்லாந்து
2008–இன்று மேற்கு ஆஸ்திரேலியா
2012–2013 மும்பை இந்தியன்ஸ்
2014–இன்று கிங்சு இலெவன் பஞ்சாபு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேஒநாமுதப.அ
ஆட்டங்கள் 64 144 106 173
ஓட்டங்கள் 1,868 917 2,910 1071
துடுப்பாட்ட சராசரி 23.06 16.37 23.09 16.47
100கள்/50கள் 1/10 0/2 2/14 0/2
அதிக ஓட்டங்கள் 123* 73* 123* 73*
பந்து வீச்சுகள் 14,411 7,066 21,755 8,696
இலக்குகள் 283 221 425 259
பந்துவீச்சு சராசரி 27.84 25.72 28.60 26.88
சுற்றில் 5 இலக்குகள் 12 3 17 3
ஆட்டத்தில் 10 இலக்குகள் 3 n/a 4 n/a
சிறந்த பந்துவீச்சு 8/61 6/31 8/61 6/31
பிடிகள்/ஸ்டம்புகள் 24/– 31/– 34/– 35/-

சனவரி 5, 2015 தரவுப்படி மூலம்: ESPN கிரிக்கின்ஃபோ

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிட்செல்_ஜோன்சன்&oldid=1805810" இருந்து மீள்விக்கப்பட்டது