மிட்சுபிசி எப்-2

சப்பானிய போர் விமானம்

மிட்சுபிசி எப்-2 (Mitsubishi F-2) என்பது மிட்சுபிசி பாரிய நிறுவனமும் லாக்கீட் மார்ட்டின் நிறுவனமும் இணைந்து சப்பானிய வான் தற்பாதுகாப்புப் படைகளுக்காக உருவாக்கிய நான்காம் தலைமுறைப் பலபங்கு சண்டை வானூர்தி ஆகும். இதன் உற்பத்தி 1996 இல் ஆரம்பித்து முதலாவது வானூர்தி 2000 இல் சேவையில் இணைந்து கொண்டது. மொத்த 94 இல், முதல் 76 வானூர்திகள் 2008 இல் சேவையில் இணைந்தன.[1]

எப்-2
மிட்சுபிசி எப்-2A
வகை பலபங்கு சண்டை வானூர்தி
உருவாக்கிய நாடு ஜப்பான், அமெரிக்க ஐக்கிய நாடு
உற்பத்தியாளர் மிட்சுபிசி பாரிய நிறுவனம், லாக்கீட் மார்ட்டின்
முதல் பயணம் 7 ஒக்டோபர் 1995
அறிமுகம் 2000
தற்போதைய நிலை சேவையில்
முக்கிய பயன்பாட்டாளர் சப்பானிய வான் தற்பாதுகாப்புப் படை
உற்பத்தி 1995–2011
தயாரிப்பு எண்ணிக்கை 94, மாதிரிகள் 4[1]
அலகு செலவு ¥12 பில்லியன் யென்; $127 மில்லியன் (மாறாத 2009 USD)[2]
முன்னோடி எப்-16

இவற்றையும் பார்க்க தொகு


உசாத்துணை தொகு

  1. 1.0 1.1 "Lockheed Martin Gets $250M F-2 Contract". 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-04-09.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. http://www.globalsecurity.org/military/world/japan/f-2.htm

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mitsubishi F-2
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிட்சுபிசி_எப்-2&oldid=3411052" இலிருந்து மீள்விக்கப்பட்டது