மிதுக்கம்பழம்

மிதுக்கம் பழம் அல்லது புடம் பழம் என்று அழைக்கப்படக்கூடிய இது ஒரு கொடிவகைத் தாவரம் ஆகும். இலைகள் வட்டவடிவிலும் பூ மஞ்சள் நிறத்திலும் இருக்கும். காய்களின் சுவை கசப்பு ஆகும். காய்கள் பழுத்தவுடன் மஞ்சள் நிறத்திற்கு மாறும். பழங்கள் தித்திப்பு சுவையுடன் இருக்கும். இப்பழத்தில் விதைகள் நிறைந்து காணப்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிதுக்கம்பழம்&oldid=3187316" இருந்து மீள்விக்கப்பட்டது