மினர்வாரியா கிரீனி
மினர்வாரியா கிரீனி | |
---|---|
சிந்துவான்வாதியில் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | மி. கோமந்தகி
|
இருசொற் பெயரீடு | |
மினர்வராயா கோமந்தகி (பெளலஞ்சர், 1905) | |
மி. கிரீனி பரம்பல் இலங்கையில் | |
வேறு பெயர்கள் | |
|
மினர்வாரியா கிரீனி (Minervarya greenii) (பொதுவான பெயர்கள் மலைத் தவளை[1][2], இலங்கை நெல் வயல் தவளை[3]) என்பது மத்திய இலங்கையின் மலைகளில் காணப்படும் ஒரு தவளை சிற்றினம் ஆகும்.[2] இது மலைப்பாங்கான வெப்பமண்டல ஈரமான காடுகளுக்குள் ஈரநில வாழ்விடங்களில் வாழ்கிறது. வாழிட இழப்பு, மாசுபாடு, ஈரநிலங்கள் வறட்சி, காட்டுத் தீ மற்றும் அறிமுகப்படுத்தப்பட்ட வானவில் ட்ரவுட் மீன் மூலம் வேட்டையாடுதல் ஆகியவற்றால் இது அச்சுறுத்தப்படுகிறது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 IUCN SSC Amphibian Specialist Group (2020). "Minervarya greenii". IUCN Red List of Threatened Species 2020: e.T58271A156579645. doi:10.2305/IUCN.UK.2020-3.RLTS.T58271A156579645.en. https://www.iucnredlist.org/species/58271/156579645. பார்த்த நாள்: 10 November 2022.
- ↑ 2.0 2.1 Frost, Darrel R. (2014). "Minervarya greenii (Boulenger, 1905)". Amphibian Species of the World: An Online Reference. Version 6.1. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 10 November 2022.
- ↑ "Sri Lanka paddy field frog (Fejervarya greenii)". ARKive. Wildscreen. Archived from the original on 2015-09-05. பார்க்கப்பட்ட நாள் 15 September 2015.