மினார்-இ-பாக்கித்தான்

மினார்-இ-பாக்கித்தான் ( Minar-e-Pakistan, உருது: مینارِ پاکستان / ALA-LC: Mīnār-i Pākistān, பொருள்; "பாக்கித்தான் கோபுரம்") பாக்கித்தானின் பஞ்சாப் மாநிலத்தில் இலாகூரின் மிகப்பெரும் நகரியப் பூங்காவான இக்பால் பூங்காவில் அமைந்துள்ள பொது நினைவகக் கட்டிடம் ஆகும்.[1] தெற்காசியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு தன்னாட்சியுடைய தனிநாடு கோரி 1940இல் மார்ச் 23ஆம் நாள் அகில இந்திய முசுலிம் லீக் கூடி இலாகூர் தீர்மானம் நிறைவேற்றிய இடத்தில் இந்தக் கோபுரம் 1960களில் கட்டப்பட்டது.

மினார்-இ-பாக்கித்தான்
مینارِ پاکستان
Minar e Pakistan.jpg
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Lahore" does not exist.
பொதுவான தகவல்கள்
நிலைமைபாக்கித்தானின் தேசியக் கோபுரம்
வகைபொது நினைவகக் கட்டிடம்
இடம்இக்பால் பூங்கா, லாகூர், பாக்கித்தான்
ஆள்கூற்று31°35′33″N 74°18′34″E / 31.5925°N 74.3095°E / 31.5925; 74.3095ஆள்கூறுகள்: 31°35′33″N 74°18′34″E / 31.5925°N 74.3095°E / 31.5925; 74.3095
கட்டுமான ஆரம்பம்1960
நிறைவுற்றது1968
உயரம்
கூரை62 மீட்டர்கள் (203 ft)
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்நசுருதீன் முரத்-கான்
அமைப்புப் பொறியாளர்ஆன் முகமது
முதன்மை ஒப்பந்தகாரர்மியான் அப்துல் காலிக் நிறுவனம்

பாக்கித்தான் கோபுரம் பல அரசியல் போராட்டங்களுக்கும் பேரணிகளுக்கும் அமைவிடமாக இருந்துள்ளது. அண்மையில் பாக்கித்தான் தெஹரீக்-எ-இன்சாஃப் இங்கு போராட்டம் நடத்தியது.[2]

ஒளிப்படத் தொகுப்புதொகு

மேற்சான்றுகள்தொகு

  1. Google maps. "Address of Minar-e-Pakistan". Google maps. பார்த்த நாள் 23 September 2013.
  2. "PTI to stage rally at Minar-e-Pakistan today". The News International (23 March 2013).

வெளி இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Minar-e-Pakistan
என்பதின் ஊடகங்கள் உள்ளன.