மின்காந்த நிழற்பட்டை

(மின்காந்த நிறமாலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இருக்ககூடிய அனைத்து மின்காந்த கதிர்வீச்சின் விபரிப்பே மின்காந்த நிழற்பட்டை (Electromagnetic spectrum) ஆகும். மின்காந்த கதிர்வீச்சுக்களை அதன் அலைநீளம் அல்லது அலையெண் கொண்டு விபரிக்கலாம். மின்காந்த நிழற்பட்டை நுண்ணிய அலைநீளத்தில் இருந்து மிக நீண்ட அலைநீள மின்காந்த கதிர்வீச்சுக்களை உள்ளடக்கும்.

Electromagnetic spectrum illustration.