மின்னணுப் பொறியியல்

மின்னணுப் பொறியியல் (Electronic engineering) என்பது மின்னணுக் குழாய்கள், மற்றும் குறைக்கடத்திக் கருவிகள் குறிப்பாக திரிதடையங்கள், இருமுனையங்கள் மற்றும் தொகுப்புச் சுற்றுகள் போன்ற நேரியல் சாரா மற்றும் செயலுறு மின்சார உறுப்புகளைக் கொண்டு மின்னணுச் சுற்றுகள், கருவிகள் மற்றும் கட்டகங்களை போன்றவற்றை வடிவமைக்கும் ஒரு பொறியியல் துறையாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்னணுப்_பொறியியல்&oldid=3813636" இலிருந்து மீள்விக்கப்பட்டது