மின்னல் வீரன்

மின்னல் வீரன் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜம்பண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஞ்சன், வீரப்பா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

மின்னல் வீரன்
இயக்கம்ஜம்பண்ணா
தயாரிப்புஆர். கல்யாணராமன்
டி. என். ஆர். புரொடக்சன்சு
கதைஏ. எல். நாராயணன்
இசைவேதா
நடிப்புரஞ்சன்
வீரப்பா
காகா இராதாகிருஷ்ணன்
ஜி. எம். பஷீர்
சந்தியா
வனஜா
முத்துலட்சுமி
நந்தினி
வெளியீடுமார்ச் 20, 1959
நீளம்13791 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்னல்_வீரன்&oldid=3948168" இலிருந்து மீள்விக்கப்பட்டது