மிருதங்க சக்கரவர்த்தி
கே. சங்கர் இயக்கத்தில் 1983 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
மிருதங்க சக்கரவர்த்தி 1983ஆம் ஆண்டில் கே. சங்கர் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். என். சகுந்தலா தயாரித்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா, பிரபு, எம். என். நம்பியார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு எம். எஸ். விசுவநாதன் இசையமைத்திருந்தார்.[1][2]
மிருதங்க சக்கரவர்த்தி | |
---|---|
![]() சுவரிதழ் | |
இயக்கம் | கே. சங்கர் |
தயாரிப்பு | சகுந்தலா என். |
கதை | கலைஞானம் |
திரைக்கதை | ஏ. எல். நாராயணன் |
இசை | எம். எஸ். விசுவநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் கே. ஆர். விஜயா பிரபு எம். என். நம்பியார் |
ஒளிப்பதிவு | எம். சி. சேகர் |
படத்தொகுப்பு | கே. சங்கர் |
விநியோகம் | பைரவி பிலிம்சு |
வெளியீடு | 24 செப்டம்பர் 1983 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகுபாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு எம். எஸ். விசுவநாதன் இசையமைத்திருந்தார்.[3]
எண் | பாடல்' | பாடகர்கள் | பாடலாசிரியர் | நீளம் (நி:நொ) |
1 | ஓம் நாதம் ஓம்கார நாதம் | டி. எம். சௌந்தரராஜன் | ||
2 | இது கேட்க திகட்டாத | எம். பாலமுரளிகிருஷ்ணா | ||
3 | அடி வண்ணக்குயிலே | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | ||
4 | கோபாலா கோவிந்தா முகுந்தா | டி. எம். சௌந்தரராஜன் | ||
5 | அபிநய சுந்தரி ஆடுகிறாள் | சீர்காழி சிவசிதம்பரம் | ||
6 | சுகமான ராகங்களே | வாணி ஜெயராம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Miruthanga Chakravarthi". entertainment.oneindia.in. Archived from the original on 2014-08-10. Retrieved 2014-08-13.
- ↑ "Miruthanga Chakravarthi". nadigarthilagam.com. Archived from the original on 2013-10-04. Retrieved 2014-08-13.
- ↑ "Miruthanga Chakravarthy Songs". raaga.com. Retrieved 2014-08-13.