மிஸ்டர். ஹோம்ஸ்

மிஸ்டர். ஹோம்ஸ் (ஆங்கில மொழி: Mr. Holmes) என்பது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை பில் காண்டோன் என்பவர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் இயன் மெக்கெல்லன், லாரா லின்னே, ஹிரோயூகி சணட, மிலோ பார்க்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் 2015ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் நாள் வெளியாகியது.

மிஸ்டர். ஹோம்ஸ்
இயக்கம்பில் காண்டோன்
தயாரிப்பு
திரைக்கதைஜெப்ரி ஹாட்சர்
இசைகார்ட்டர் பர்வெல்
நடிப்பு
படத்தொகுப்புவர்ஜீனியா கட்ஸ்
விநியோகம்
வெளியீடு8 பெப்ரவரி 2015 (2015-02-08)(பெர்லின்)
19 சூன் 2015 (ஐக்கிய இராச்சியம்)
17 சூலை 2015 (அமெரிக்க ஐக்கிய நாடு)
ஓட்டம்104 minutes[1]
நாடு
மொழிஆங்கிலம்

நடிகர்கள்தொகு

இசைதொகு

இந்தத் திரைப்படத்திற்கு கார்ட்டர் பர்வெல் என்பவர் இசை அமைத்துள்ளார்.[2]

மேற்கோள்கள்தொகு

  1. "MR. HOLMES (PG)". British Board of Film Classification (15 May 2015). பார்த்த நாள் 15 May 2015.
  2. "Carter Burwell to Score Bill Condon's 'Mr. Holmes'". filmmusicreporter.com. 14 July 2014. http://filmmusicreporter.com/2014/07/14/carter-burwell-to-score-bill-condons-mr-holmes/. பார்த்த நாள்: 14 July 2014. 

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிஸ்டர்._ஹோம்ஸ்&oldid=2918980" இருந்து மீள்விக்கப்பட்டது