மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை
மிஸ்டர் அண்ட் மிசஸ் என்பது 20 சனவரி 2019 முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் உண்மைநிலை போட்டி விளையாட்டு நிகழ்ச்சி ஆகும்.[1] இந்த நிகழ்ச்சியின் முதல் பருவத்தை மா கா பா ஆனந்த் என்பவர் தொகுத்து வழங்க, பிக் பாஸ் தமிழ் 2 புகழ் விஜயலட்சுமி, நடிகை தேவதர்சினி, கோபிநாத் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்கின்றனர்.[2][3]
மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை | |
---|---|
![]() | |
வகை | உண்மைநிலை போட்டி விளையாட்டு நிகழ்ச்சி |
வழங்கல் | மா கா பா ஆனந்த் (பருவம் 1-3) நிஷா (பருவம் 2-3) அர்ச்சனா (3) |
நீதிபதிகள் | விஜயலட்சுமி (பருவம் 1) தேவதர்சினி (பருவம் 1-3) கோபிநாத் (பருவம் 1-3) |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ்மொழி |
பருவங்கள் | 3 |
அத்தியாயங்கள் | 16 + 18 =34 |
தயாரிப்பு | |
படப்பிடிப்பு தளங்கள் | தமிழ் நாடு |
ஓட்டம் | தோராயமாக அங்கம் ஒன்று 40–55 நிமிடங்கள் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | விஜய் தொலைக்காட்சி |
ஒளிபரப்பான காலம் | 20 சனவரி 2019 ஒளிபரப்பில் | –
இதன் இரண்டாம் பருவம் 8 மார்ச்சு முதல் 11 அக்டோபர் 2020 வரை ஒளிபரப்பானது. மா கா பா ஆனந்த் மற்றும் நிஷா ஆகியோர் தொகுத்து வழங்க, தேவதர்சினி மற்றும் கோபிநாத் ஆகியோர் நடுக்கவர்களாக இருந்தனர்.[4][5]
இதன் மூன்றாம் பருவம் 24 ஏப்ரல் 2021 முதல் வரை ஒளிபரபபிக்கின்றது. மா கா பா ஆனந்த், அர்ச்சனான் மற்றும் நிஷா ஆகியோர் தொகுத்து வழங்க, தேவதர்சினி மற்றும் கோபிநாத் ஆகியோர் நடுக்கவர்களாக இருந்தனர்.
நிகழ்ச்சியின் கதைச்சுருக்கம்தொகு
இது சின்னத்திரை நடிகர்கள் திரைக்கு பின்னால் அவர்களது திறமை, அன்பு, காதல் ஆகியவை எப்படி உள்ளது என்பதைப் பற்றிய நிகழ்ச்சியாகும். ஒவ்வொரு சுற்றும் வெவ்வேறு மாதிரி இருக்கும். இவை அனைத்தும் நட்சத்திர ஜோடிகளின் திறமைகள், காதல், மன உறுதி ஆகியவற்றை வெளிப்படுத்தும் சுற்றுகளாக அமைந்து அவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும். இறுதியில் ஒரு ஜோடிக்கு மிஸ்டர் அன்ட் மிசஸ் சின்னத்திரை பட்டம் வழங்கப்படும்.
ஒளிபரப்புதொகு
பருவங்கள் | சனிக்கிழமை | ஞாயிறு |
---|---|---|
பருவம் 1 | மாலை 6:30 மணி முதல் 8 மணி வரை | |
பருவம் 2 | இரவு 9:30 மணி முதல் 10:30 மணி வரை | |
பருவம் 3 | மாலை 6:30 மணி முதல் 8 மணி வரை |
நிகழ்ச்சியின் பருவங்கள்தொகு
பருவங்கள் | தொகுப்பாளர் | நீதிபதிகள் | ஒளிபரப்பு | அத்தியாயங்கள் | போட்டியாளர்கள் | வெற்றியாளர் |
---|---|---|---|---|---|---|
பருவம் 1 | மா கா பா ஆனந்த் | விஜயலட்சுமி தேவதர்சினி கோபிநாத் |
20 சனவரி 2019 –19 மே 2019 | 16 | 10 | சங்கரபாண்டியன் & ஜெயபாரதி |
பருவம் 2[6] | மா கா பா ஆனந்த் நிஷா |
தேவதர்சினி கோபிநாத் |
8 மார்ச்சு 2020 –11 அக்டோபர் 2020 | 18 | 10 | வினோத் பாபு & சிந்து |
பருவம் 3[7] | மா கா பா ஆனந்த் அர்ச்சனா நிஷா |
தேவதர்சினி கோபிநாத் |
24 ஏப்ரல் 2021- | 12 | TBA |
போட்டியாளர்கள்தொகு
பருவங்கள் | போட்டியாளர்கள் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
பருவம் 1 | மணிமேகலை & உசைன் | நிஷா & ரியாஸ் | சங்கரபாண்டியன் & ஜெயபாரதி | அந்தோணி தாசன் & ரீட்டா | பிரியா & பிரின்ஸ்[8] | சுபர்ணன் & பிரியா | திரவியம் & ரித்து | தங்கதுரை & அருணா | செந்தில் & ராஜலட்சுமி | ஃபாரீனா & ரஹ்மான் |
பருவம் 2 | குமரன் தங்கராஜன் & சுஹாசினி | வினோத் பாபு & சிந்து | சமீரா & அன்வர் | ரம்யா & சத்தியா | பழனி & சங்கீதா | ராமர் & கிருஷ்ணவேணி | தப்பா & ரகு | முருகன் & கிருஷ்ணவேணி | அஞ்சலி & பிரபாகர் | டி எஸ் கே & வைஷ்ணவி |
மேற்கோள்கள்தொகு
- ↑ "விஜய் டிவியில் அடுத்த ரியாலிட்டி ஷோ: டிவி ஸ்டார்ஸ் ஜோடி ஜோடியா வர்றாங்க!". tamil.indianexpress.com.
- ↑ "விஜய் டிவியில் 'Mr & Mrs சின்னத்திரை'". 4tamilcinema.com. ஜனவரி 21, 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது. Jan 19, 2019 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "New reality show 'Mr & Mrs Chinnathirai' from January 20!". timesofindia.indiatimes.com. Jan 19, 2019 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Mr & Mrs சின்னத்திரையில் பங்கேற்கும் 12 சின்னத்திரை ஜோடிகள்.. முழு விவரத்துடன் வெளியான ப்ரொமோ". tamil.samayam.com.
- ↑ "Mr And Mrs Chinnathirai Season 3 Contestants: Check Out The List Of The New Couples!". www.republicworld.com.
- ↑ "Mr. and Mrs. Chinnathirai season 2 set for a grand finale". timesofindia.indiatimes.com.
- ↑ "Mr and Mrs Chinnathirai Season 3 Grand Premiere, Contestants List Revealed!". thenewscrunch.com.
- ↑ "Here's how actress Priya Prince celebrated her mom's birthday". timesofindia.indiatimes.com.