மிஸ்டர் சம்பத்

மிஸ்டர் சம்பத் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சோ இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சோ, மனோரமா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

மிஸ்டர் சம்பத்
இயக்கம்சோ
தயாரிப்புஏ. சுந்தரம்
விவேக் சித்ரா பிலிம்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசோ
மனோரமா
வெளியீடுஏப்ரல் 13, 1972
ஓட்டம்.
நீளம்3954 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிஸ்டர்_சம்பத்&oldid=1991580" இருந்து மீள்விக்கப்பட்டது