மீனவர் தமிழ்


தமிழ்
கொடுந்தமிழ்
செந்தமிழ்
தனித்தமிழ்
நற்றமிழ்
முத்தமிழ்
துறை வாரியாகத் தமிழ்
அறிவியல் தமிழ்
ஆட்சித் தமிழ்
இசைத்தமிழ்
இயற்றமிழ்/இயல்தமிழ்
சட்டத் தமிழ்
செம்மொழித் தமிழ்
தமிழிசை
நாடகத் தமிழ்
மருத்துவத் தமிழ்
மீனவர் தமிழ்
முசுலிம் தமிழ்
பிராமணத் தமிழ்
வட்டார வழக்குகள்
திருநெல்வேலித் தமிழ்
அரிசனப் பேச்சுத் தமிழ்
குமரி மாவட்டத் தமிழ்
கொங்குத் தமிழ்
செட்டிநாட்டுத் தமிழ்
சென்னைத் தமிழ்
மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ்
நாஞ்சில் தமிழ்
மணிப்பிரவாளம்
மலேசியத் தமிழ்
யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ்
சுனூன் தமிழ்
பாலக்காடு தமிழ்
பெங்களூர் தமிழ்

தொகு

மீனவர் தமிழ் என்பது ஒரு தொழில் சார் தமிழ்ப் பேச்சு வழக்கு ஆகும். இதில் நூற்றுக் கணக்கான துறை சார் சொற்கள் உள்ளன. மீனவர் தமிழைப் பற்றி இராசகுமாரி வர்மா அவர்கள் முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்துள்ளார்.

சொற்கள்

தொகு

நீர்

தொகு
  • ஏறிணி
  • வத்தொம்
  • கலக்கு
  • தெழிவு
  • பணிச்சல்
  • மிதவாது
  • சுரப்பு
  • சோனி வெள்ளெம்
  • தென்னி வெள்ளெம்
  • மேமுறி
  • கிராச்சித் தண்ணி
  • உப்புத் தண்ணி
  • நல்லத்தண்ணி
  • வாங்கியா

காற்று

தொகு
  • நேர்கொண்டல் (கீழ்த்திசைக்காற்று)
  • சோழ கொண்டல் (கீழ்த்திசைக்காற்று)
  • வாடெ கொண்டல் (கீழ்த்திசைக்காற்று)
  • கச்சான் கோடை (மேல்திசைக்காற்று)
  • நேர் கோடை (மேல்திசைக்காற்று)
  • வட கோடை (மேல்திசைக்காற்று)
  • குன்னு வாடெ (வடதிசைக்காற்று)
  • வடமேலு (வடதிசைக்காற்று)
  • வடகோடெ (வடதிசைக்காற்று)
  • சோழகன் (தென்றல்)

தோணி

தொகு
  • ஆசின் தோணி
  • கல் ஆசினி
  • கொட்டாஞ்சி ஆசினி
  • பூவாசினி
  • சீனித்தோணி
  • பொன்னுத்தோணி
  • மக்ந்தோணி
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீனவர்_தமிழ்&oldid=961476" இலிருந்து மீள்விக்கப்பட்டது