மீனாட்சி குங்குமம்

மீனாட்சி குங்குமம் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். காரைக்குடி நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

மீனாட்சி குங்குமம்
இயக்கம்காரைக்குடி நாராயணன்
தயாரிப்புராமநாராயணன்
ஸ்ரீதேவி பிரியா பிலிம்ஸ்
விஜயலக்ஸ்மி சுப்பிரமணியம்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புவிஜயகுமார்
ஸ்ரீபிரியா
வெளியீடுசெப்டம்பர் 15, 1978
நீளம்3356 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீனாட்சி_குங்குமம்&oldid=3829528" இலிருந்து மீள்விக்கப்பட்டது