மீரா நந்தா

இந்திய எழுத்தாளர், மெய்யியாலாளர்

மீரா நந்தா என்பவர் அமெரிக்காவில் வாழும் இந்தியாவைச் சேர்ந்த கல்வியாளர் வரலாற்றாளர் பெண்மணி ஆவார். அறிவியல், மதம், தத்துவம் ஆகிய துறை நூல்களை எழுதியுள்ளார்.[1]

கல்வித்தகுதி தொகு

தில்லி இந்தியத் தொழில் நுட்பக் கழகத்தில் அறிவியல், மெய்யியல் ஆகியவற்றைக் கற்று ஆய்வுப் பட்டம் பெற்றார். மேலும் ரென்சேலர் பாலிடெக்னிக்கில் அறிவியலில் முனைவர் பட்டமும் பெற்றார். [2][3]

பணிகள் தொகு

2005-2007 ஆம் ஆண்டு காலத்தில் ஜான் டெம்பிள்டன் அறக்கட்டளையில் மதம், அறிவியல் ஆகியவற்றை ஆராயும் கல்வியாளராகவும்[4][5], 2009 இல் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அட்வான்சு ஆராய்ச்சியில் ஈடுபடும் பேராசிரியராகவும் பணியில் இருந்தார் மதம் தொடர்பாகப் பல நூல்களை எழுதியுள்ளார். நவீன அறிவியலை பழமைச் சிந்தனைகளுடன் தொடர்புப் படுத்திக் காட்டும் இக்கால அரசியல் நிலைகளைச் சுட்டிக் காட்டி எழுதி வருகிறார்.[6]

எழுதிய நூல்களில் சில தொகு

  • காவியில் அறிவியல்
  • கடவுள் சந்தை
  • மத உரிமைகளின் தவறுகள்
  • இன்றைய ஆயுர்வேதம்

மேற்கோள் தொகு

  1. http://www.frontline.in/arts-and-culture/intolerance-unplugged/article9153590.ece?homepage=true
  2. Reception of Darwinism in India (A talk by Professor Meera Nanda) பரணிடப்பட்டது 2015-02-10 at the வந்தவழி இயந்திரம், Indian Institute of Science
  3. "Meera Nanda Posts and Profile". Archived from the original on 2014-10-25. பார்க்கப்பட்ட நாள் 2016-10-09.
  4. Meera Nanda Profile பரணிடப்பட்டது 2012-06-29 at the வந்தவழி இயந்திரம் Three Essays.
  5. Ranjit Hoskote (21 November 2006). "In defence of secularism". தி இந்து இம் மூலத்தில் இருந்து 29 அக்டோபர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131029213841/http://www.hindu.com/br/2006/11/21/stories/2006112100521400.htm. 
  6. http://www.frontline.in/science-and-technology/hindutvas-science-envy/article9049883.ece
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீரா_நந்தா&oldid=3567753" இலிருந்து மீள்விக்கப்பட்டது