மீரா (சிகரம்)

இது இமயமலையில் உள்ள பாருன் பகுதியின் ஒரு சிகரம் ஆகும்.ஆனால் இதன் நிர்வாகம் சோலுகும்பு மாவட்டம் சாகர்மாதாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதன் 21,247 அடிகள் உயர்த்தில் உள்ள சிகரம் ஒரு சிறந்த மலையேற்ற சிகரமாக அறியப்படுகிறது.[2]

மீரா சிகரம்
உயர்ந்த இடம்
உயரம்6,476 m (21,247 அடி)[1]
இடவியல் புடைப்பு1,063 m (3,488 அடி)[1]
ஆள்கூறு27°42′33″N 86°52′06″E / 27.70917°N 86.86833°E / 27.70917; 86.86833
புவியியல்
மீரா சிகரம் is located in நேபாளம்
மீரா சிகரம்
மீரா சிகரம்
நேபாளம் நாட்டில் அமைவிடம்
அமைவிடம்ஹென்கு பள்ளத்தாக்கு, நேபாளம்
மூலத் தொடர்இமயமலை
ஏறுதல்
முதல் மலையேற்றம்மீரா மத்திய பகுதிக்கு: மே 20, 1953 ஜெ.ஒ.எம். ராபர்ட்ஸ் மற்றும் சென் டெஞ்சிங்; மீரா வடக்குக்கு: 1975 மார்சல் ஜாலி, ஜி. பாவுஸ் மற்றும் எல். ஹோனில்ஸ்
எளிய அணுகு வழிபனிமூட்டம்/பனி/பனிப்பாறை ஏற்றம்
இமயமலையின் மீரா சிகரங்கள்

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Mera Peak, Nepal" Peakbagger.com. Retrieved 2012-02-19.
  2. Horrell, Mark. Islands in the Snow. Mountain Footsteps Press, 2018, pp.60-61.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீரா_(சிகரம்)&oldid=2608387" இலிருந்து மீள்விக்கப்பட்டது