முகனே அணை
முகனே அணை (Mukane Dam) என்பது இந்தியாவில் மகாராட்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் மாவட்டத்தின் இகத்புரி அருகே உள்ள அவுந்தா ஆற்றில் உள்ள ஓர் அணை ஆகும்.
முகனே அணை | |
---|---|
அதிகாரபூர்வ பெயர் | முகனே அணை D02988 |
அமைவிடம் | Igatpuri |
புவியியல் ஆள்கூற்று | 19°48′52″N 73°38′35″E / 19.8143122°N 73.6431172°E |
திறந்தது | 1995[1] |
உரிமையாளர்(கள்) | மகாராஷ்டிர அரசு, இந்தியா |
அணையும் வழிகாலும் | |
வகை | அணை |
தடுக்கப்படும் ஆறு | அணுதா ஆறு |
உயரம் | 26.93 m (88.4 அடி) |
நீளம் | 1,530 m (5,020 அடி) |
கொள் அளவு | 2,271 km3 (545 cu mi) |
நீர்த்தேக்கம் | |
மொத்தம் கொள் அளவு | 203,970 km3 (48,940 cu mi) |
மேற்பரப்பு பகுதி | 3,018 km2 (1,165 sq mi) |
விவரக்குறிப்புகள்
தொகுமுகனே அணையின் உயரமானது அணையின் தாழ்வான தளத்திலிருந்து 26.93 (88.4 அடி) மீட்டரும், நீளம் 1530 மீட்டரும் ஆகும். அணையின் கொள்ளளவு 2,271 km3 (545 cu mi) ஆகும். அணையின் நீர்த்தேக்க அளவு 214,160.00 km3 (51,379.72 cu mi).[2]
பயன்பாடு
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Mukane D02988". Archived from the original on April 12, 2013. பார்க்கப்பட்ட நாள் March 1, 2013.
- ↑ "Specifications of large dams in India" (PDF). Archived from the original (PDF) on 2011-07-21. பார்க்கப்பட்ட நாள் 2010-10-25.