முகமது அயாத்
இந்திய அரசியல்வாதி
முகமது அயாத் (Mohammad Hayat) (பிறப்பு: சூலை 15, 1942, ஹிந்தி: मोहम्मद हयात) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1993 உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் மூலம் உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] இவர் ஜனதா தளம் (யு) உறுப்பினராக உத்தரபிரதேச சட்டமன்ற உறுப்பினரானார். [2] [3] [4]
முகமது அயாத் | |
---|---|
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை | |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | லோக்தளம் |
பிற அரசியல் தொடர்புகள் | ஜனதா தளம், இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | நிகார் சுல்தானா |
பெற்றோர் | ஹாஜி ரகீம் பக்சு (தந்தை) |
வேலை | அரசியல்வாதி |
அரசியல் வாழ்க்கை
தொகுஅயாத் முதன்முதலில் 1974 ஆம் ஆண்டு அம்ரோஹா சட்டமன்றத்தில் இருந்து இந்திய தேசிய காங்கிரசு கட்சி அளித்த வாய்ப்பில் உத்தரபிரதேச சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அம்ரோகாவில் நடந்த நெசவாளர் இயக்கத்தில் பங்கேற்றார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "IndiaVotes AC: Amroha 1989". பார்க்கப்பட்ட நாள் 2023-09-23.
- ↑ "The Milli Gazette". பார்க்கப்பட்ட நாள் 2023-09-23.
- ↑ "IndiaVotes AC: Winner Candidates of JD for 1993". பார்க்கப்பட்ட நாள் 2023-09-23.
- ↑ "Amroha Assembly Constituency Election Result – Legislative Assembly Constituency". பார்க்கப்பட்ட நாள் 2023-09-23.