முகம்மது அலி ஜின்னா
இந்தியப் பிரிவினை, தனி நாடு கோரிக்கையாளர்
(முகமது அலி ஜின்னா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
முகம்மது அலி சின்னா (Muhammad Ali Jinnah, முகம்மதலி ஜின்னா, உருது: محمد على جناح) ஒரு இசுலாமிய அரசியல்வாதி ஆவார். அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியில் ஒரு தலைவராக இருந்த ஜின்னா இந்தியா பிரிக்கப்பட்டு, பாகிஸ்தான் என்ற தனிநாடு ஏற்பட்ட பின் அந்த நாட்டின் தந்தையார் (பாபா-ஏ-கௌம்) என்றழைக்கப்படுகிறார். இவரின் பிறந்த நாள் பாகிஸ்தானில் ஒரு தேசியத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. இவர் பாகிஸ்தானின் முதல் தலைமை ஆளுநர் (Governor-General) ஆவார்.[3][4]
முகம்மது அலி ஜின்னா Muhammad Ali Jinnah | |
---|---|
பாக்கித்தானின் 1-வது தலைமை ஆளுநர் | |
பதவியில் 14 ஆகத்து 1947 – 11 செப்டம்பர் 1948 | |
ஆட்சியாளர் | ஆறாம் சியார்ச்சு |
பிரதமர் | லியாகத் அலி கான் |
முன்னையவர் | எவருமில்லை |
பின்னவர் | கவாஜா நசிமுத்தீன் |
தேசியப் பேரவை சபாநாயகர் | |
பதவியில் 11 ஆகத்து 1947 – 11 செப்டம்பர் 1948 | |
Deputy | மௌலவி தமிசுதீன் கான் |
முன்னையவர் | எவருமில்லை |
பின்னவர் | மௌலவி தமிசுதீன் கான் |
பாக்கித்தான் அரசமைப்பு பேரவைத் தலைவர் | |
பதவியில் 11 ஆகத்து 1947 – 11 செப்டம்பர் 1948 | |
Deputy | லியாகத் அலி கான் |
முன்னையவர் | எவருமில்லை |
பின்னவர் | லியாகத் அலி கான் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | முகம்மதலி ஜின்னாபாய் 25 திசம்பர் 1876 கராச்சி, மும்பை மாகாணம், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 11 செப்டம்பர் 1948 (அகவை 71) கராச்சி, Pakistan |
அரசியல் கட்சி |
|
துணைவர்கள் | |
பிள்ளைகள் | தீனா வாதியா (தாயார்: ரத்தனபாய்) |
பெற்றோர் | ஜின்னாபாய் பூஞ்சா (தந்தை) மித்திபாய் (தாய்) |
முன்னாள் கல்லூரி | சட்டப் பாடசாலை |
தொழில் |
|
கையெழுத்து | |