முகாரி (Mukhari) கரகரப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகங்களுள் ஒன்றாகும். சோகத்தை வெளிப்படுத்தும் இராகமாக கருதப்பட்டாலும், பக்தி, அமைதி ஆகிய உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடல்களும் இந்த இராகத்தில் பாடப்படுகின்றன.[1]

இலக்கணம்

தொகு

முகாரி இராகத்தின் ஆரோகணம், அவரோகணம் பின்வருமாறு:[2][3]

ஆரோகணம்: ஸ ரி21 ப நி22 ஸ்
அவரோகணம்: ஸ் நி21 ப ம12 ரி2

உருப்படிகள்

தொகு

திரையிசைப் பாடல்கள்

தொகு

முகாரி இராகத்தில் அமைந்த சில திரையிசைப் பாடல்கள்:

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. சாருலதா மணி (4 சனவரி 2013). "Notes of peace -". தி இந்து. Archived from the original on 2013-10-24. பார்க்கப்பட்ட நாள் 13 ஆகத்து 2017. {{cite web}}: Cite has empty unknown parameter: |6= (help)CS1 maint: unfit URL (link)
  2. "Raga Mukhari : Raga Surabhi". www.ragasurabhi.com. பார்க்கப்பட்ட நாள் 15-08-2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. Chelladurai, P.T. (191). The Splendour of South Indian Music. திண்டுக்கல்: Vaigarai Publishers. pp. 93–95.

வெளியிணைப்புகள்

தொகு
  • * Ragam Mukhari - டி. எம். கிருஷ்ணாவின் வாய்ப்பாட்டுக் காணொலி
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகாரி&oldid=3484490" இலிருந்து மீள்விக்கப்பட்டது