முடிவில்லா ஆரம்பம் (தொலைக்காட்சி தொடர்)
முடிவில்லா ஆரம்பம் (ஆங்கிலம்: This is not the end, but the beginning) என்பது 2014-2014 காதல் திர்லர் தமிழ் தொலைக்காட்சி தொடராகும். இது வேந்தர் தொலைக்காட்சிமில் ஒளிபரப்பப்பட்டது.
Mudivalla Arambam | |
---|---|
வகை | தமிழ் தொலைக்காட்சி தொடர்கள் திர்லர் காதல் நாடகம் |
இயக்கம் | நவீன் கிருஷ்ணன் கே. இரங்கராஜ் |
நாடு | தமிழ்நாடு |
மொழி | தமிழ் |
பருவங்கள் | 2 |
அத்தியாயங்கள் | 54 |
தயாரிப்பு | |
படப்பிடிப்பு தளங்கள் | உதகமண்டலம் தமிழ்நாடு |
படவி அமைப்பு | மல்டி-கேமிரா |
ஓட்டம் | தோராயமாக. 20-22 நிமிடங்கள் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | வேந்தர் தொலைக்காட்சி |
ஒளிபரப்பான காலம் | Error: All values must be integers (help) – 7 நவம்பர் 2014 |
Chronology | |
தொடர்புடைய தொடர்கள் | அந்த 7 நாட்கள் நாடோடிகள் (திரைப்படம்) |
இந்திய சீர் நேரம் 8.00 மணி இரவில் ஒளிபரப்பப்பட்டது.[1] இதனை நவீன் கிருஷ்ணன் மற்றும் கே. ரங்கராஜ் இயக்கியுள்ளனர்.
தொடர்கள்
தொகுதொடர்கள் | திரைப்படம் | இயக்குநர் | நடிப்பு | அத்தியாயங்கள் | |
---|---|---|---|---|---|
1 | அந்த 7 நாட்கள் | நவீன் கிருஷ்ணன் | நீயா ரஞ்சித் எம். அருச்சாலம் ராஜேஷ் நவனிதா சாலினி |
27[2] | |
2 | நாடோடிகள் (திரைப்படம்) | கே. ரெங்கராஜ் | போஸ் வெங்கட் அதிஸ் சிறீதேவி வாசுவிக்ரம் ராஜசேகர் சிறீ பிரியா நித்யா |
27[3] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Mudivalla Arambam Serial Page" (in Tamil). Vendhar TV இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304090914/http://vendharmedia.in/programs/mudivalla-aarambam/.
- ↑ "Antha 7 Naatkal Serial Episode on Vendhar TV" (in Tamil). Vendhar TV Youtube. https://www.youtube.com/watch?v=_lYLALkL0HA.
- ↑ "Naadodigal Serial Episode on Vendhar TV" (in Tamil). Vendhar TV Youtube. https://www.youtube.com/watch?v=y7MttYDtDjQ.
வெளி இணைப்புகள்
தொகு- Vendhar TV Website பரணிடப்பட்டது 2015-07-23 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கிலம்)
- Vendhar TV on YouTube