முதலாம் சாம்திக்
முதலாம் வகிப்பிரி சாம்திக் (Wahibre Psamtik I) பிந்தைய கால எகிப்திய இராச்சியத்தை கிமு 664 முதல் 610 வரை ஆண்ட எகிப்தின் இருபத்தி ஆறாம் வம்சத்தின் முதல் பார்வோன் ஆவார். முதலாம் சாம்திக், புது அசிரியர்ப் பேரரசினர் ஆட்சியில் இருந்து வடக்கு எகிப்தை கைப்பற்றி தெற்கு எகிப்துடன் ஒன்றிணைத்தார்.
முதலாம்சாம்திக் [1] | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சாம்மேதிசூயஸ் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இரா கடவுளுக்கு காணிக்கை வழங்கும் முதலாம் சாம்திக் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
எகிப்தின் பாரோ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆட்சிக்காலம் | கிமு 664–610, 26-ஆம் வம்சம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னவர் | முதலாம் நெக்கோ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பின்னவர் | இரண்டாம் நெக்கொ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
துணைவி(யர்) | மெகிடென்வெஸ்கெத்[4] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிள்ளைகள் | இரண்டாம் நெக்கொ முதலாம் நிடோக்கிரிஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தந்தை | முதலாம் நெக்கோ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தாய் | இராணி இஸ்தெமபெத் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இறப்பு | கிமு 610 |
சாம்திக்கின் சிற்பங்கள்
தொகு-
கல் சுவற்றில் செதுக்கப்பட்ட முதலாம் சாம்திக்கின் ஓவியம்
-
சாம்திக் மார்பளவு சிலை
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Psamtek I Wahibre". Digitalegypt.ucl.ac.uk. Archived from the original on 2 December 2011. பார்க்கப்பட்ட நாள் 20 November 2011.
- ↑ Peter Clayton, Chronicle of the Pharaohs, Thames and Hudson, 1994. p.195
- ↑ Eichler, Ernst (1995). Namenforschung / Name Studies / Les noms propres. 1. Halbband. Walter de Gruyter. p. 847. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3110203421.
- ↑ "Psamtik I". Touregypt.net. Archived from the original on 22 November 2011. பார்க்கப்பட்ட நாள் 20 November 2011.
மேலும் படிக்க
தொகு- Dodson, Aidan (2012). Afterglow of Empire: Egypt from the Fall of the New Kingdom to the Saite Renaissance. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9774165314.
- Breasted, James Henry (1906). Ancient Records of Egypt: Historical Documents from the Earliest Times to the Persian Conquest. Ancient Records, Second Series. Vol. IV. Chicago: University of Chicago Press. LCCN 06005480.
- Morkot, Robert (2003). Historical Dictionary of Ancient Egyptian Warfare. Scarecrow Press. pp. 173–174. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0810848627.
- Spalinger, Anthony (1976). Psammetichus, King of Egypt: I. New York: Journal of the American Research Center in Egypt. pp. 133–147. இணையக் கணினி நூலக மைய எண் 83844336.
வெளி இணைப்புகள்
தொகு- "Psamtik I". Encyclopedia Britannica. 23 October 2008. பார்க்கப்பட்ட நாள் 18 March 2017.
- "Bust from Statue of a King". Met Museum. பார்க்கப்பட்ட நாள் 18 March 2017.