முதலாவது பிலிப்பீன் குடியரசு
பிலிப்பீனியக் குடியரசு (Philippine Republic, எசுப்பானியம்: República Filipina), பொதுவாக முதலாவது பிலிப்பைன் குடியரசு அல்லது மாலோலோசு குடியரசு பிலிப்பீன்சு நாட்டில் சிறிது காலமே ஆட்சி செய்த புரட்சிகர அரசு ஆகும். சனவரி 23, 1899 இல் மாலோலோசு அரசியலமைப்பு அறிவிக்கப்பட்டதை அடுத்து இக்குடியரசு முறையாக நிறுவப்பட்டது.[Note 1] மார்ச்சு 23, 1901 இல் ஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகள் எமிலியோ அகுய்னல்டோவை சிறைபிடித்து சரணடையச் செய்யும்வரை நீடித்திருந்தது; அகுய்னல்டோவின் சரணுடன் குடியரசு கலைக்கப்பட்டது.
பிலிப்பீனியக் குடியரசு ரிபப்ளிகா ங்கு பிலிபினாசு ரிபப்ளிகா பிலிப்பினா | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1899–1901 | |||||||||||||
நாட்டுப்பண்: லுபங் ஹினிரங் | |||||||||||||
![]() ஆசியாவில் பிலிப்பீனியக் குடியரசு உரிமை கொண்டாடிய நிலப்பகுதி | |||||||||||||
தலைநகரம் | |||||||||||||
பேசப்படும் மொழிகள் | எசுப்பானியம், தகலாகு மொழி | ||||||||||||
அரசாங்கம் | நாடாளுமன்ற அரசியலமைப்புக் குடியரசு | ||||||||||||
குடியரசுத் தலைவர் | |||||||||||||
• 1898–1901 | எமிலியோ அகுனல்டோ | ||||||||||||
• 1901-1902 | மிகுவல் மால்வர் (அலுவல்முறையல்லாத) | ||||||||||||
பிரதமர் | |||||||||||||
• 1898–1899 | அபோலினாரியோ மாபினி | ||||||||||||
• 1899 | பெத்ரோ ஏ. பேடெர்னோ | ||||||||||||
சட்டமன்றம் | லா அசெம்பிளி நேசியோனல் | ||||||||||||
வரலாற்று சகாப்தம் | பிலிப்பீனியப் புரட்சி | ||||||||||||
• Established | சனவரி 23[Note 1] 1899 | ||||||||||||
• கலைக்கப்பட்டது ¹ | மார்ச்சு 23 1901 | ||||||||||||
பரப்பு | |||||||||||||
1898 | 298,182 km2 (115,129 sq mi) | ||||||||||||
மக்கள் தொகை | |||||||||||||
• 1898 | 7832719 | ||||||||||||
நாணயம் | பெசோ | ||||||||||||
| |||||||||||||
¹ கலைப்புக் குறித்த மேல்விவரங்களுக்கு, காண்க எமிலியோ அகுய்னல்டோவின் கைப்பற்றுகை. ² மக்கள்தொகை, பரப்பளவு தகவல்களுக்கு, காண்க "CENSUS OF CUBA, PUERTO RICO, THE PHILIPPINES AND SPAIN. STUDY OF THEIR RELATIONSHIP". Voz de Galicia, January 1, 1898. mforos.com. August 22, 2010, 1898. Italic or bold markup not allowed in: |work= (உதவி); Check date values in: |date= (உதவி); External link in |publisher= (உதவி) |
குறிப்புகள்தொகு
- ↑ 1.0 1.1 1.2 சனவரி 20, 1899இல் கூடிய மாலோலோசு பேராயம் பரிந்துரைத்த மாலோலோசு அரசியலமைப்பை எமிலியோ அகுய்னல்டோ சனவரி 21இல் அங்கீகரித்தார்; சனவரி 22 அன்று ஆணை பிறப்பித்தார்; (பார்க்க 27 மற்றும் 27a in Guevara 1972). சனவரி 23 அன்று குடியரசு அறிவிக்கப்பட்டது (பார்க்க 28, 28a and 28b in Guevara 1972).
- ↑ Sources disagree regarding the specific locations which were temporarily capitals of the Philippine Republic. For example:
- Duka 2008, ப. 191 lists a progression after Malolos from Cabanatuan Nueva Ecija to Tarlac to Bayombong, Nueva Vizcaya to Bayambang, Pangasinan.
- Schultz 2000, ப. 322 says that the capital transferred from Malolos to San Fernando, Pampanga.
- Calit 2003, ப. 57 asserts that Aguinaldo established his capital at San Isidro, Nueva Ecija after abandoning Malolos.
- Linn 2000a, ப. 136 does not give a comprehensive list, but notes that Aguinaldo's cabinet, reduced to a handful of ministers, moved from capital to capital.