முத்தம்செட்டி சீனிவாசராவு

இந்திய அரசியல்வாதி

முத்தம்செட்டி சீனிவாசராவு, ஆந்திரப் பிரதேச அரசியல்வாதி ஆவார். இவர் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1967-ஆம் ஆண்டில் ஜூன் பன்னிரெண்டாம் நாளில் பிறந்தார். இவர் பாராளுமன்றத் தேர்தலில் அனகாபல்லி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவை உறுப்பினர் ஆனார்.[1]

சான்றுகள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-01-08. பார்க்கப்பட்ட நாள் 2014-10-17.