முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரி, இராசிபுரம்

முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரி (MUTHAYAMMAL ENGINEERING COLLEGE) என்பது தமிழ்நாட்டின், இராசிபுரத்தில் உள்ள ஓர் பொறியியல் கல்லூரி ஆகும்.[1] இக்கல்லூரி ராசிபுரம் கல்வி அறக்கட்டளை மற்றும் ஆய்வு மையத்தால் 2000 ஆண்டு துவக்கப்பட்டது. இதற்கு பல்கலைக்கழக மாநியக் குழு தன்னாட்சி அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. இக்கல்லூரியில் முதுநிலை மற்றும் இளநிலைப் பொறியியல் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரி
வகைதனியார்
உருவாக்கம்2000
தலைவர்ஆர். கந்தசாமி
அமைவிடம், ,
சேர்ப்புஅண்ணா பல்கலைக்கழகம்
இணையதளம்http://www.muthayammalengg.ac.in/

அமைவிடம்

தொகு

இக்கல்லூரி தமிழ்நாட்டின் இராசிபுரத்தில், சேலம் மற்றும் நாமக்கல்லில் இருந்து 25 கி. மீ தொலைவில் உள்ளது.

படிப்புகள்

தொகு

இளநிலை படிப்புகள்

  • பி.இ. (குடிசார் பொறியியல்)
  • பி.இ. (கணினி அறிவியல் & பொறியியல்)
  • பி.இ. (இலத்திரனியல், தொலைத்தொடர்புப் பொறியியல்)
  • பி.இ. (மின் மற்றும் மின்னணுப் பொறியியல்)
  • பி.இ. (இயந்திரப் பொறியியல்)
  • பி.டெக். (தகவல் தொழில்நுட்பம்)

மேற்கோள்கள்

தொகு
  1. "முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கு". செய்தி. தினகரன். 3 மார்ச் 2017. பார்க்கப்பட்ட நாள் 9 ஆகத்து 2018. {{cite web}}: Check date values in: |date= (help)

அதிகாரபூர்வ இணையதளம்

தொகு