முத்துக்கு முத்தாக (திரைப்படம்)

ராசு மதுரவன் இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

முத்துக்கு முத்தாக (ஆங்கிலம்:Muththukku Muththaaga) என்பது ராசு மதுரவனால் இயக்கி, தயாரிக்கப்பட்ட தமிழ்த் திரைப்படமாகும். இத் திரைப்படம் இயல்பான தென்னிந்திய குடும்பத்தின் உறவுகளின் பிரிவுகளால் ஏற்படும் சிக்கல்கள், மற்றும் இக்கால கட்டத்தில் அதன் வலிமை மற்றும் வலிகளை சொல்லும்படமாக உருவாக்கப்பட்டுள்ளது.[2]

முத்துக்கு முத்தாக
இயக்கம்ராசு மதுரவன்
தயாரிப்புராசு மதுரவன்
கதைராசு மதுரவன்
இசைகவி பெரியதம்பி
ஒளிப்பதிவுசெந்தில் குமார்
கலையகம்பாண்டியநாடு திரையரங்குகள்
வெளியீடுமார்ச்சு 18, 2011 (2011-03-18) [1]
ஓட்டம்147 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிப்பு தொகு

  • தவசியாக - இளவரசு
  • பேச்சியாக - சரண்யா பொன்வண்ணன்
  • ராமனாக - நடராஜ்
  • லக்‌ஷ்மணனாக - பிரகாஷ்
  • பாஸாக - விக்ராந்த்
  • பாண்டியாக - வீரசமர்
  • செல்வமாக - ஹரிஷ்
  • சுவேதாவாக - ஓவியா
  • அன்னமயிலாக - மோனிகா
  • வசந்தியாக - வர்ஷினி
  • ராசாத்தியாக - சுஜிபாலா
  • சுருட்டுவாக - சிங்கம்புலி
  • தமிழ்ச்செல்வியாக - காயத்ரி
  • பஞ்சவர்ணமாக - ஜானகி

மேற்கோள்கள் தொகு

  1. "முத்துக்கு முத்தாக திரைப்படம்". Oneindia.in. Archived from the original on 2012-07-23. Retrieved 8 மார்ச் 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "முத்துக்கு முத்தாக திரைப்படத்தின் முன்னோட்டம்". மாலை மலர். Retrieved 8 மார்ச் 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள் தொகு