முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு

முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு 2008ல் திருமுருகன் இயக்கத்தில் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இவர் பரத், பூர்ணா மற்றும் பொன்வண்ணன் ஆகியோர் நடித்திருந்தனர்.

முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு
இயக்கம்திருமுருகன்
இசைவித்யாசாகர்
நடிப்புபரத்
பூர்ணா
வடிவேலு (நடிகர்)
பொன்வண்ணன்
கலையகம்திரு பிச்சர்ஸ்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

Soundtrackதொகு

Untitled

Music : வித்யாசாகர் Lyrics : வைரமுத்து

வெளி இணைப்புகள்தொகு