முனைவர் சாகிர் உசேன் கல்லூரி, சிவகங்கை

முனைவர் சாகிர் உசேன் கல்லூரி, சிவகங்கை (Dr. Zakir Hussain College) சிவகங்கை மாவட்டம் இளையான்குடி நகரத்தில் அமந்துள்ளது. 1970 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இக்கல்லூரி அழகப்பா பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டு பொதுப் பட்டமளிக்கும் கல்லூரியாகச் செயல்படுகிறது [1]. கலை அறிவியல் மற்றும் வணிகவியல் துறைகளில் பட்டப்படிப்புகளை வழங்குகிறது.

முனைவர் சாகிர் உசேன் கல்லூரி
வகைபொது
உருவாக்கம்1970
அமைவிடம், ,
வளாகம்நகரம்
சேர்ப்புஅழகப்பா பல்கலைக்கழகம்
இணையதளம்http://www.drzhcily.com/

அங்கீகாரம் தொகு

பல்கலைக்கழக மானியக் குழுவால் இக்கல்லூரி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள் தொகு

.

வெளி இணைப்புகள் தொகு