முன்னறிவிப்பு பேராலயம்

முன்னறிவிப்பு தேவாலயம் (எபிரேயம்: כנסיית הבשורה‎, அரபு மொழி: كنيسة البشارة, கிரேக்க மொழி: Εκκλησία του Ευαγγελισμού της Θεοτόκου) வட இசுரேலின் நாசரேத்திலுள்ள ஓர் தேவாலயமாகும். இது முன்னறிவிப்பு பேராலயம் எனவும் அழைக்கப்படும். இங்கே இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு நிகழ்ந்ததாக நம்பப்படுகின்றது.

முன்னறிவிப்பு தேவாலயம்
Church of the Annunciation (2008).JPG
முன்னறிவிப்பு பேராலயம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்இசுரேல் நாசரேத், இசுரேல்
புவியியல் ஆள்கூறுகள்32°42′08″N 35°17′52″E / 32.70222°N 35.29778°E / 32.70222; 35.29778
சமயம்உரோமன் கத்தோலிக்கம்
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு1969
நிலைபேராலயம்
கட்டிடக்கலை தகவல்கள்
நிறைவுற்ற ஆண்டு1969
அளவுகள்
குவிமாட உயரம் (வெளி)55 மீட்டர்கள்[1]

உசாத்துணைதொகு

  1. [1] Basilica of the Annunciation, Nazareth

துணைநூல்தொகு

மேலதிக வாசிப்புதொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Church of the Annunciation
என்பதின் ஊடகங்கள் உள்ளன.