முப்பரிமாண ஒளிப்படவியல்

முப்பரிமாண ஒளிப்படவியல் (holography) என்பது ஒன்றின் முப்பரிமாண ஒளிப்படத்தை சேமித்து இன்னொரு இடத்துக்கு பரிமாறக்கூடிய தொழில்நுட்பத்தைக் குறிக்கிறது. ஒரு பொருளின் அனைத்து பரிமாணங்களையும் இது பிரதிசெய்கிறது. அதனால் ஒரு பொருளை நேரடியாக பார்பப்தற்கு இணையாக ஒவ்வொரு கோணத்தில் அதன் தோற்றத்தை இது தோற்றுவிக்கிறது.

கலைச்சொற்கள் தொகு

  • laser - சீரொளி
  • beam splitter - (ஒளிக்)கற்றைப் பிரிப்பான்
  • mirror - ஆடி
  • holographic film - முப்பரிமாண ஒளிப்படலம்

வெளி இணைப்புகள் தொகு